Sunday, January 15, 2012
Tuesday, January 10, 2012
இந்த நிலமைக்கு யார் காரணம்??????
“குழாய் தண்ணில கால்வாய் தண்ணி கலக்கிறதால எல்லாருக்கும் சரியான வருத்தம் வருது இது பற்றி உரியாக்கட்ட சொன்னாலும் யாருமே எதுவும் பண்றதில்ல” என்று ஆதங்கத்துடன் தமது நிலையை வெளிப்படுத்தினர் “லாக் நகர”பெண்கள் சிலர்.
Thursday, January 5, 2012
Tuesday, January 3, 2012
பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப்பலகைகள்
பல்தேசியக்கம்பணிகளின் வருகையால் கிரிக்கெட் மைதானம் போல் ஆகிவிட்டது தற்போதைய யாழ். நகரம். திரும்பிய இடமெல்லாம் விளம்பரங்கள் தான் நிறைந்துள்ளன. பத்திரிக்கைகளிலும் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலுமே அதிக ஆதிக்கம் செலுத்திய விளம்பரங்கள் இன்று வீதியின் ஒரு பாகமாய் இணைந்துவிட்டது.
இன்நிலைமைக்கு காரணம் அவர்களின் பொருட்களின் தரம் குறைவாக உள்ளமையா? அல்லது வாடிக்கையாளரை அதிகப்படுத்துவதாக நினைத்து இவர்கள் தேடும் வழிகளா? என்பது கேள்வியாகவெ உள்ளன.
இன்நிலைமைக்கு காரணம் அவர்களின் பொருட்களின் தரம் குறைவாக உள்ளமையா? அல்லது வாடிக்கையாளரை அதிகப்படுத்துவதாக நினைத்து இவர்கள் தேடும் வழிகளா? என்பது கேள்வியாகவெ உள்ளன.
Monday, January 2, 2012
Subscribe to:
Posts (Atom)