· உலகிலே அதிவேகமான ரயில் சேவை – சீனாவின் மெல்லெவி ரயில் சேவை.
· ஊலகில் இதியுயர் புகையிரதப்பாதை – சீனாவின் திபக் புகையிரத பாதை.
· நாடாளுமன்றத்திற்காக தொலைக்காட்சி ஆரம்பித்த முதலாவது நாடு - இந்தியா.
· உல்லாசமான விண்வெளி பயணங்களை ஊக்குவிக்கும் வண்வெளி நிலையம் - ஈஷா.
· உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சிறந்த வீரனுக்கான விருது – அடிடாஸ் தங்கப்பாதணி.
· ஊலக வர்த்தக சம்மேளனம் எத்தனை உறுப்பு நாடுகள் - 149.
· எழுத்துழூலமான அரசியல் சட்டம் இல்லாத நாடு - பிரித்தானியா.
· குமிழ்முனைப் பேனாக்கள் உலகமெங்கும் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு – 1930.
· நோபல் பரிசு வழங்கப்படும் தினம் - டிசம்பர்-10.
· குறைந்த வார்த்தைகளைக் கொண்ட மொழி - இத்தாலி மொழி.